தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகத்தை மதசார்பற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் பயன்பாட்டிற்கும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொதுக்குழு உறுப்பினர்கள் எம் சங்கர் ராஜா ரமேஷ் முன்னாள் நகர்மன்ற தலைவர் வி ஆர் பழனி ராஜ் நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் உள்பட நகர மன்ற கவுன்சிலர்கள் நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *