திண்டுக்கல் மாவட்ட அனைத்து சட்டமன்ற தொகுதியின் அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி திண்டுக்கல் நகர் மணிக்கூண்டு பகுதியில் பரப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் சி.சீனிவாசன்,நத்தம் தொகுதி வேட்பாளர்.நத்தம் விஸ்வநாதன்,வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் மருத்துவர்.பரமசிவம், நிலக்கோட்டை தொகுதி வேட்பாளர்.தேன்மொழி, பழனி தொகுதிவேட்பாளர்.ரவி மனோகரன், ஒட்டன்சத்திரம் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்.விடியல் சேகர், ஆத்தூர் தொகுதி வேட்பாளர்.விஸ்வநாதன் இவர்களுடன் அனைத்து கூட்டணி கட்சிகளின் தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.