திருச்சி இபி ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை வியாழக்கிழமை, 13 ஆம் தேதி, காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை ஈபி ரோடு, மணிமண்டபசாலை, காந்திமார்க்கெட், கல்மந்தை, ராணிதெரு, பூலோகநாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்ட்ரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.