ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்

பொம்மிடி DPJ HC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி பொம்மிடி மல்லாபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் 20/21/2026 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

இப் போட்டியின் முதல் பரிசை திரு. MF.ரமேஷ் MFR பலூன் திரையரங்கு உரிமையாளர் ரூ.25.000ஆயிரமும் இரண்டாம் பரிசை 15.000ஆயிரத்தை திரு.RJB ஜான்சன் பாபுவும்.மூன்றாம் பரிசு ரூ.10.000ஆயிரத்தை திரு.பி.பழனியப்பன் முன்னாள் அமைச்சரும்.நான்காம் பரிசு ரூ.5.000ஆயிரத்தை திரு.கனி.வெற்றி விகாஸ் பள்ளி மேலாளரும் சிறப்பு கோப்பை. திரு.பிரு.ஆனந்த் பிரகாஷ் ஸ்டான்லி கல்வி நிறுவனமும் மேலும் சிறப்பு பரிசு ரூ.5.000 திரு.மாரி கருணாநிதி ஆசிரியர் அவர்களும். சிறப்பு பரிசு 2.000ஆயிரத்தை திரு.பிரேம் பொம்மிடி வழங்கினார்கள் மேலும் சிறப்பு பரிசு வழங்கியவர்கள்

சண்முகம் தலைமையாசிரியர் குழலரசன். விரிவுரையாளர் ஆசாம்கான்.வணிகர் சங்கத் தலைவர் விமல்குமார் எஸ்.ஐ தர்மபுரி குமரன் AE PWD சாதிக் பாஷா TNEB வேங்னார்வஜ்ஜிரம் மெட்ரிக் பள்ளி பாப்பிரெட்டிப்பட்டி சென்ராயன் நிருபர் சிறப்பு பரிசுகளை வழங்கினார்கள்

மேலும் டீ சர்ட் அன்பளிப்பு மூவேந்தன் பந்து அன்பளிப்பு பொம்மிடி ஸ்போர்ட்ஸ் சாப் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்போர்ட்ஸ் கார்னர் PMS காம்ப்ளக்ஸ் பந்தல் அன்பளிப்பு. சேகர் ரெயின்போ ஸ்போர்ட்ஸ்பியர் பொம்மிடி ஆகியோர்கள் அன்பளிப்பு வழங்கினார்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *