நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பிரதாம ராமபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் சி. விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்ட செயலாளர் மா. சுகுமார் வழிகாட்டுதலின்படி எம்.தியாகு தலைமையில் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் இந்துமதி முருகானந்தம் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் ராஜு ஏற்பாட்டில் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். தியாகு கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் பிரதாம ராமபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் புனித மைக்கேல் தொடக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது மேலும் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் பூவைமோகன் மாணவ மாணவிகளுக்கு 52 மரக்கன்றுகள் முதியோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

மேலும் இந்நிகழ்வில், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார். ஒன்றிய மாணவர் அணி ரகு. ஊராட்சி செயலாளர் ஆரோக்கியராஜ். ஊராட்சி இணை செயலாளர் சக்திவேல். துணைச் செயலாளர் . குணசேகரன். பொருளாளர் கார்த்திகேஷன். செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல். மற்றும் கழக உறுப்பினர்கள். சிற்றரசு. தமிழ்மணி. ஆனந்த். பாலு. ஆறுமுகம். ஒன்றிய இணைச் செயலாளர் செல்வா. ஒன்றிய பொருளாளர் ராஜசேகர். ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சதீஷ். தகவல் தொழில் நுட்ப அணி குமரன். ஒன்றிய இளைஞரணி ஆகாஷ். ஒன்றிய மகளிர் அணி பரிமிளா. ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மாரி பிரகாஷ். மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி ஐம்பதுக்கு மேற்பட்டோர் இணைந்தனர்.

நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *