புவனகிரி ஜூன்- 28

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில் கிராம செவிலியர் ஷீலா தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மனோகரன் மற்றும் கிராம பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் இந்த முகாம் நடைபெறும்; ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் இதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *