தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் நகர்ப்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டுபோராட் டம் நடத்தப்படும் என்று அறி விக்கப்பட்டது. அதன்படி மதுரை கலெக்டர் அலுவலகம் சாலையில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைத்தலைவர் மாரியப் பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலமுருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதை யொட்டி மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரை கூடாது.
கருவிழி பதிவு, வி.பி.ஜி.ராம்ஜி என்று மாற்றுக் கைரேகை பதிவு என்ற பெயரில் மாற்றுத் திறனாளி களுக் கான வேலைவாய்ப்பை பறிக் கக்கூடாது. 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கான மத்திய அரசின் நிதியை குறைத்து மாநிலங்கள் மீது நிதிச்சுமையை ஏற்றக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோஷம் எழுப்பப்பட்டறுத்தி பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரை வி.பி. ஜி.ராம்ஜி என்று மாற்றிய மத் திய அரசின் நகலை எரித்தனர். அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றத்திறனாளிகள் 40 பேரை கைது செய்தனர்.