அரியலூர் மாண்ட்போர்ட் பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி தேசிய அளவில் இஸ்ரோ நடத்தும் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு சிறந்த மாணவியர்களின் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு இளம் விஞ்ஞானிக்கான பயிற்சி கொடுக்கப்பட்டதை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.மிருணாளினி அவர்கள் மாணவியை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்