ஊழியர்கள் PF பணத்தை காத்திருப்பின்றி மிக விரைவாக UPI மற்றும் ATM மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் EPFO 3.0 அம்சத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இணைந்து உருவாக்கி வரும் இத்திட்டத்திற்கான அடிப்படை டிஜிட்டல் தரவுத்தளங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இப்புதிய தொழில்நுட்ப வசதியானது செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *