விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் இராகவன் பேட்டையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பாரத் சிறப்பு பள்ளி பிளாசம் சிறப்பு பள்ளி மற்றும் பெத்தேல் அறிவுசார் குறைபாடுடைய பள்ளியில் முதல்வர் ஜெபஸ்டின் டேனியல் தலைமையில் சிறப்பு பொம்மலாட்டம் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் பகுதி தமிழன்னை புலனக் குழுவின் பொம்மலாட்டக் கலைஞர் அகநம்பி தி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பழங்கால கையுறை பொம்மை மற்றும் கம்பி பொம்மைகளை இயக்கி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார் இதில் சிறப்பு ஆசிரியர் ஜெ பெல்சியா உட்பட ஆசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் 54 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பொம்மைகள் இயக்குவது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *