சென்னை :திமுக கழக இளைஞர் அணி செயலாளர் தமிழக துணை முதலமைச்சர் சிறுபான்மையினர் போற்றும் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறுபான்மையினர் அணி சார்பில் தஞ்சாவூர் திமுக நிர்வாகி ஹாஜி முகமது தயாரிப்பில் “நாளைய சரித்திரமே ” என்ற பிறந்தநாள் பாடலை,பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி மற்றும் அணி செயலாளர் டாக்டர் .சுபேர் கான் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்.

உடன் தஞ்சை சரவணன் , சுரேஷ் கிருஷ்ணா , அன்பு , ராமு , ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *