காஞ்சிபுரம்
தமிழக வெற்றி கழக வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சார்லஸ் என்ற ஆல்பர்ட் தலைமைக்கும் தளபதிக்கும் என்றும் விசுவாசம் ஆக இருப்பேன் என சூளுரை…………….
தமிழக வெற்றிக் கழகத்தின் நாளைய முதல்வர் தளபதி விஜய் அவர்களின் நல்வழியிலும் மாநில பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வாழ்த்துக்கள் உடனும், காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் எஸ்பிகே.தென்னரசு அவர்களின் வாழ்த்துக்கள் உடன் தமிழக வெற்றிக் கழகம் வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளராக S.சார்லஸ்(எ)ஆல்பர்ட் அவர்களை மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் அவர்கள் நியமித்து கழகப் பணியாற்றிட வாய்ப்பு அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தளபதிக்கும் தலைமைக்கும் உண்மை விசுவாசி இருப்பேன் என தமிழக வெற்றி கழக
வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளர் S சார்லஸ்(எ)ஆல்பர்ட் தெரிவித்துள்ளார்.