பெரியகுளம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய கல்வி குழுமத் தலைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பங்கேற்ற பெரியகுளம் திரவியம் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் டி. பாண்டியராஜ் முகாமில் பங்கேற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்
உடன் எஸ்சி எஸ். டி. அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கம்பம் புதுப்பட்டி க.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ குழு அதிகாரிகள் உடன் இருந்தனர்.