அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்பிளாயிஸ் யூனியன் அங்கீகார தேர்தல் அரியலூர் மாவட்ட தேர்தல் வாக்குப்பதிவு அரியலூரில் உள்ள டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகத்தில் துவங்கியது
இதில் திமுகதொமுச அதிமுக ஐஎன்டியுசி மற்றும் இதர கட்சிகள் போட்டியிடுகிறது இன்று மாலை 7 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் இதில் திமுகதொமுச சங்கம் கடந்த ஒரு வார காலமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது
திமுகவினர் மண்டல தலைவர் எஸ் நாராயணன் தலைமையில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பின் ஈடுபட்டனர்