செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் விவசாய அணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவேற்பு வழங்கிய பாஜக நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சி
மாவட்ட தலைவர் மருத்துவர் பிரவீன்குமார் தலைமையில் சித்தாமூர் நான்கு முனை
கூட்டு சாலையில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் மாநில தலைவர்
நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

அப்போது மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட
இந்தளூர் கிளையில் விவசாய அணி மாவட்ட செயலாளர் சிவந்தியன் ஏற்பாட்டில்
7 மகேந்திரா டூரிஸ்டர் வேன்களில் 150 க்கும் மேற்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நையினார் நாகேந்திரன்
தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  
அப்போது அவரை வரவேற்கும் விதமாக பிரச்சார பயணம் மேற்கொண்டு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கினர். இந்நிகழ்வில் தமிழக பாஜக பொறுப்பாளர்
சுதாகர் ரெட்டி, திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காயத்ரிதேவி, உட்பட பாஜக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *