தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டார் மொத்தம் 1.25. லட்சம் பேர் புதிய வரைவு புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் மாவட்டத்தில்.10.04.564. பேர் வாக்காளர் பட்டியல் இடம் பெற்றுள்ளனர் தொகுதிவாரியாக வாக்காளர் விபரம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் 1.22.051 ஆண்கள் 1.26.955. பெண்கள் இதர வகுப்பினர் 29 என மொத்தம் 2.49.035 வாக்காளர்களும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தனித் தொகுதியில் .1.24.819 ஆண் 1.31.065. மற்றும் இதர வகுப்பினர் 97 என மொத்தம் 2.55.981 வாக்காளர்கள் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 1.22.821 ஆண்கள் 1.30.130 பெண்கள் இதர வகுப்பினர் 13 என மொத்தம் 2.52.964 வாக்காளர்கள் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் ஆண் 1.19

  1. வாக்காளர்கள் பெண் 1.27.290. இதர வகுப்பினர் 23 என மொத்தம் 2.46.584. வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளனர் இதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 4.88.962 வாக்காளர்களும் பெண்கள் 5.15
    440 வாக்காளர்களும் இதர வகுப்பினர் 162 என மொத்தம் 10.04.564. வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *