அரியலூர் மாவட்ட அ ம மு க சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம் அருகில் அமைப்புச் செயலாளர் புகழேந்தி எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உள்ளனர்