புதுச்சேரியில் நள்ளிரவு 2 மணி வரை புத்தாண்டை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ளார்.
புதுச்சேரியில் கடற்கரை காந்தி சிலைத் திடல் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு விடிய விடிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
வரும் 2023 ஜனவரி 1 ஆம் தேதி (ஞாயிறு) புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அதிகாலை 1 மணிக்குப் பிறகு தடை விதிக்கப்படுவதாக புதுச்சேரி ஆட்சியா் வல்லவன் அறிவித்திருந்தார். தற்போது இந்த புத்தாண்டு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *