திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்தில் இன்று 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குண்டடம் காவல் நிலையம் ஆய்வாளர் விவேக் தேசிய கொடியை ஏற்றினார் இதில் சக காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர் பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.