கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி 15 ஆம் தேதி நடைபெற்றது. பள்ளி தாளாளர் கே. ஏ.பி. முகமது பசல் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டில் மாவட்டம் முழுவதும் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்ற தலைவர் சக்யுக்தா அய்யனார் கலந்து கொண்டு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *