புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும்
புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ வை உருளையன்பேட்டை தொகுதி ராஜீவ் காந்தி நகர் கிளை நிர்வாகிகள் விஜயன் ,சுப்பிரமணி, மூர்த்தி, கலியமூர்த்தி (எ) ஜெயபால், தேவிகா, கிருஷ்ணன், சுமதி ஆறுமுகம், மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.