மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும்…