தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
சூரியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை.!
தாராபுரம், சூரியநல்லூர் கிராமத் தைச் சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்.டி.ஓ.அலுவலகதை பொதுமக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு நிலவியது.
பொதுமக்கள் முற்றுகை
திருப்பூர் மாவட்டம் தாரா புரம் அருகே உள்ள குண்ட டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.காஞ்சிபுரம் மற்றும் கோணப்பகவுண்டம் பாளையம் கிராமத்தில் ஏரா ளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்.டி.ஓ.பெலிக்ஸ்ராஜாவை முற்றுகையிட்டு மனு அளித்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில்னர்.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
வீட்டுமனை பட்டா சூரியநல்லூர் கிராமத்தில்
உள்ள எஸ்.காஞ்சிபுரம் மற்றும் கோணப்பகவுண்டன்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தாசில் தாரிடமும், திருப்பூர் மாவட்டம் கலெக்டரிடமும் 86 பேர் விண்ணப்பம் அளித்தனர். இந்த கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட் டது தெரியவந்தது.
ஆனால் சூரியநல்லூர் கிராமதைச் சேர்ந்த 18 பேருக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள வர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.
இந்த கிராமத்திலேயே உள்ள ஏராளமானவர்களுக்கு பட்டா வழங்காமல் இருந்து வரும் நிலையில் வேறு பட்டா இலவச வீட்டுந்தவர்களுக்கு எங்கள் ஊரில் வசிக்கிற மக்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இலவச வீட்டு மனை இவர்கள் அதில் கூறப்பட் பட்டா வழங்க வேண்டும் இவர்கள் அதில் கூறப்பட்டுள்ளது.