எ.பி.பிரபாகரன் பெரம்பலூர்
செய்தியாளர்.
பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்.அக்.20. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நாராயணசாமி சிலை (அம்மா உணவகம்) அருகில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில்வழக்கறிஞர்க பார் அசோசியேசன் சங்க தலைவர் இ. வல்லுவநம்பி தலைமையிலும் மூத்த வழக்கறிஞர் ஆர். வாசுதேவன், வழக்கறிஞர் சங்க செயலாளர் சேகர் அவர்களின் முன்னிலையி இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை அவமானப்படுத்த முயற்சி செய்த நபரை கண்டித்தும் அவரை உடனடியாக கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்திடவும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.