கர்நாடக மாநிலம் செல்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டால் நிறுவன விமான இறங்கு தளத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட அவை தலைவர் நாகராஜன் அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றனர்.இதில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒய் பிரகாஷ்.மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான மதியழகன் உடன் இருந்தனர்