தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை
தூத்துக்குடி,
இம்மானுவேல் சேகரனின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர்; உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி தங்கம், இராஜா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், குபேர் இளம்பரிதி, அந்தோணி கண்ணன், பிரபு, அருணாதேவி, நாகராஜன், அருண்குமார், பழனி, நிக்கோலாஸ்மணி, பெருமாள், கோகுல்நாத், செல்வி, பார்வதி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், ரவி, செல்வின், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், குமரன், சத்யா, சந்தனமாரி, டைகர் வினோத், செந்தில்குமார், நாரயணவடிவு, வினோத், சீதாராமன், சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலர்கள் விஜயகுமார், நாகேஸ்வரி, ஜெயசீலி, பொன்னப்பன், ஜான், பட்சிராஜன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், சூர்யா,
வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பையா, பாலகுருசாமி, கருப்பசாமி, மூக்கையா, சிங்கராஜ், பகுதி பிரதிநிதி பிரபாகர், பொருளாளர் முத்துராஜா, வட்டப்பிரதிநிதி துரை, புஷ்பராஜ் மற்றும் மணி, அல்பட், செல்வம், மாரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.