சத்தியமங்கலம் ஈரோடு மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பவானிசாகர் தொகுதி சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு மாவட்டத் தலைவர் ரவிக்குமார், பொதுச் செயலாளர் சேதுபதி தலைமையில் துணைத் தலைவர் பழனிச்சாமி, தொகுதி தலைவர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலையில்
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்சிராம் ஜி 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மருதாச்சலம்,,முருகன் கோபி தொகுதி தலைவர் யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
