பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்….
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் பாபநாசம் கீழவீதியில் நடைப்பெற்றது பாபநாசம் பேரூர் செயலாளர் ச.கபிலன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவி.அய்யாராசு.,எஸ்.துரைமுருகன்,மாநில அயலக அணி துணைச் செயலாளர்டி.ஆர்.கே.விஜயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாபநாசம் பேரூர் பொருளாளர் சி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பு துணைச் செயலாளர்
சூரியாகிருஷ்ணமூர்த்தி,தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.நாசர், பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.தாமரைச்செல்வன்,குடந்தை மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் ,தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி.இரா.தெட்சிணாமூர்த்தி, மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆடுதுறை மு.உத்திராபதி , மெலட்டூர் பேரூர் செயலாளர் சீனு என்கிற சீனிவாசன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர், கிளை கழக நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பேசினார்கள்.
முடிவில் மாவட்ட பிரதிநிதி கே.கே.அறிவழகன் நன்றி கூறினார்.