திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பெரியூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பாச்சலூர் ஊராட்சி, கே.சி.பட்டி ஊராட்சி பழங்குடியின கிராம மக்களுக்கு பழங்குடியின நலவாரிய அட்டைகளை கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வராஜ் குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில்கோரன்கொம்பு கிராமத்திற்கு பகுதி நேர நியாய விலை கடை வேண்டி கோரன்கொம்பு கிராம சபை வன உரிமை குழு மூலமாக குடிமைப் பொருள் வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது…