கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் – இரண்டு பேர் கைது
கோவில்பட்டி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் நிற்காமல் ஒரு மினி லோடு ஆட்டோ அதிவேகமாக சென்றள்ளது. இதனை…