திண்டுக்கல் தனியார் திருமண மஹாலில் தமிழ் நாடு அனைத்து முறை அனுபவ முறை மருத்துவர்கள் சங்கம் சார்பாக பாரம்பரிய மருத்துவர்கள் குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் அனுபவ மருத்துவம் குறித்து விழிப்புணர்வு குறித்து நிறுவன தலைவர் மரு.ராசு முருகேசன் விளக்க உறையினை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுபவ மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.