ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமானின் வழிகாட்டுதலின்படி மதுரையில் மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் தலித் அய்யனாரின் ஒருங்கிணைப்பில்
மாநில துணைப் பொதுச் செயலாளர் கபீர் நகர் கார்த்திக்,பஞ்சமி நில மீட்பு மற்றும் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் முத்துராமன்,கலை இலக்கிய அணியின்
மாநிலச் செயலாளர் இரா.செல்வம், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் தங்கராஜ் காந்தி,கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் பாரதிதாசன்,தொண்டரணி மாநில துணைச் செயலாளர் க. சாமிகண்ணு,
மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் மல்லிகா, பஞ்சமி நீலா மீட்பு மாநில துணைச் செயலாளர் கௌரி, மகளிர் அணி துணைச் செயலாளர் வாசுகி, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் அதியவன்,தொழிலாளர் அணியின்
மாநில துணைச் செயலாளர் செந்தில்,தகவல் தொழில்நுட்ப பணியின் மாநில துணைச் செயலாளர் அதியர் பிரியன், ஆகியோர் கலந்து கொண்டு மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்மொழிந்ததன் அடிப்படையில் அக்கருத்தினை ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.