போடி நாயக்கனூர் நகரின் டாக்டர் பாஜகவில் இணைப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆர்.டி தர்மராஜ் மருத்துவமனை டாக்டர் ஆர்.டி
கெளரி சங்கர் தேனி பாஜக மாவட்ட தலைவர் பி இராஜபாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து இந்திய திருநாட்டின் மாபெரும் இயக்கமான பாஜ௧ வில் இணைத்துக்கொண்டாா் .இந்த நிகழ்ச்சியில் பாஜக நகர் தலைவர் சித்ரா தேவி தண்டபாணி மாவட்ட பாஜக விவசாய அணி தலைவர் தண்டபாணி பாஜக மாநில பொதுச்செயலாளர் எஸ் மணிகண்டன் உள்ளிட்ட நகர பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
