நடிகர்களுக்கு அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், நகைச்சுவை மன்றம் சார்பிலும் நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் ராஜேஷ், நடிகர் மனோஜ், நகைச்சுவை மன்ற உறுப்பினரும், டான்ஸரும், பல குரல் மன்னனும், நடிகருமான ரோபோ சங்கர் ஆகியோருக்கு திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் D.M.E., D.F.S., மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நாடகம் மற்றும் சினிமா நடிகர்கள், நடிகைகள் அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.