அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடந்தது தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்
335 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் விழாவில் அரியலூர் எம்எல்ஏ வழக்கறிஞர் கு சின்னப்பா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சிவராமன் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் தேன்ராஜ் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் அரியலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சித்ரா இணை பேராசிரியர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் அரசு கலைக்கல்லூரி முனைவர் வெ கருணாகரன் வேலை வாய்ப்பு உதவியாளர் ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்