கொடைக்கானல் இலவச கண் சிகிச்சை முகாம்
கொடைக்கானல் சன் பில்டர்ஸ் மற்றும் சன் லயன்ஸ் சங்கமும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் தேனி கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (28/9/2025) காலை 9-2 மணி வரை ஆனந்தகிரி 4-வது தெருவில் (ஹீலியா கிளினிக்) நடைபெறுகிறது கொடைக்கானல் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இந்த நல் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்
செய்தியாளர்:M.விஜயகுமார் டைம்ஸ் ஃப் தமிழ்நாடு