
கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னாள் குடியிருந்து சென்றுவிட்ட கணேசன் என்பவரின் மனைவி பிரிய தர்ஷினி மற்றும் மகள் தர்ணிகா ஆகியோர் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதோடு வால்பாறை மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்