கபிஸ்தலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தினத்தை ஒட்டி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தினத்தை ஒட்டி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்….…