அரியலூர் ஒன்றியம், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் த.சிவா , (எ) பரமசிவம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ . இரத்தினசாமியை , அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து
ஃ பெங்கல் புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ 20,000/ – மதிப்புள்ள அரிசி ,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.இந்நிகழ்வின் போது உதவி இயக்குனர் ( கிராமபஞ்சாயத்து ) பழனிச்சாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *