முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.46 கோடி முடிக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை காணொளி வாயிலாக…