போடிநாயக்கனூர் அருகே உள்ள சில்ல மரத்துப் பட்டியில் ஊராட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் இயங்கிவரும் சிறந்ததொரு தொண்டு நிறுவனமான நல்லோர் வட்டத்தின் இலட்சிய செயல்பாடுகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டும் சி ல்லமரத்துப்பட்டி கிராம ஊராட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து ஓரு நாள் பயிற்சி பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா வேணுகோபால் புத்தகங்கள் வழங்கி எதிர்காலத்தில் மாணிக்க மாணவர்களாக திகழ வேண்டும் என்று மனதார வாழ்த்தினார்.