அரியலூர் மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் இராம. ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது முன்னிலை மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல் மாவட்ட துணை செயலாளர்கள் சக்தி பாண்டியன், ரவி தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் நிகழ்ச்சிக்கு வரவேற்புரை அரியலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ரவி மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, மோகன்தாஸ், திருமானூர் கிழக்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன் ஆண்டிமடம் ஒன்றியம் வடக்கு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்கள் குமார தேவன், ரவி ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் சின்ன பான்டு செந்துறை ஒன்றிய கழக செயலாளர்கள் வடக்கு செல்வராஜ் தெற்கு ராஜேந்திரன் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நன்றியுரை அரியலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சசிகுமார் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருகின்ற 28-12-2024 அன்று முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினை தினத்தை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஒன்றிய நகர பேரூர் ஊராட்சி கிளை கழகம் தொண்டர்கள் சார்பில் 1000 பேர் சென்னையை நோக்கி தலைவர் கேப்டன் அவர்களுடைய குருபூஜை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்த இருக்கிறோம் மற்றும் சென்னையிலே அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பாக மென அஞ்சலி ஊர்வலம் நடைபெறும் அதற்கான ஏற்பாட்டை மாவட்ட கழக செயலாளர் இராம. ஜெயவேல் ஏற்பாடு செய்து உள்ளார்.