தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு ஓசூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பல வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நில திட்டங்களை வழங்கி வருகிறார்
அந்த வகையில்கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த வெப்பாலம் பட்டி ஊராட்சிக்கு தொப்புடிகுப்பம் இருளர்காலனி மக்கள் மழையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு அந்த நிலையில் மூன்று வாரத்துக்கு முன்பு மழையால் பாதிக்கப்பட்ட இருளாரி இன மக்களுக்கு சின்னம்மா சசிகலா அரிசி பருப்பு பெசில் போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கினார்
இதுவரை எந்த கட்சிணரும் தங்களுக்கு உதவ முன் வரவில்லை என கூறுகின்றனர் இந்த நிலையில் இன்று காவலர் கோவிந்தராஜ் இங்குள்ள இருளர் இன மக்களுக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமையலுக்குத் தேவையான அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட நிலத்திட்ட உதவிகளை வழங்கினார் இங்கு உள்ளஇருளர் என மக்கள் மனதார அவர்களுக்கு நன்றினை தெரிவித்து கொண்டனர்