25,வருடங்கள் ஊர்காவல் படையில் சிறப்பாக சேவை பணியில் ஈடுப்பட்டுவரும் ராஜபாளையம் சரவணன்
மாவட்ட எஸ்பியிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றார்,
20 வருடங்கள்
ஊர் காவல் படையில் சேவை பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிட ஊர்காவல் படை தலைமை இயக்குநர் உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ராஜபாளையத்தில் கடந்த 25 வருட காலம் தொடர்ந்து சேவை பணியாற்றி வரும் சரவணன் என்பவரை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார் அருகில் ஊர்காவல்படை மதுரை மண்டல துணை தளபதி ராம்குமார் ராஜா
ஏரியா கமாண்டர் அழகர்ராஜா ஆகியோர் உள்ளனர்.