தூத்துக்குடி அதிமுக சார்பாக
கிறிஸ்மஸ் மற்றும் நலத்திட்டம் உதவி கள்வழங்கும் விழா
தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு கிறிஸ்மஸ் மற்றும் நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.தா .செல்ல பாண்டியன் நலத்திட்டங்களை வழங்கி உரையாற்றினார்
தலைமை J.டெஸ்பர்.S. ஞாயம் ரொமால்ட். முன்னால் தொகுதி கழக செயலாளர் P. சகயா ராஜ்EX.Mc முன்னாள் மாவட்ட எம் .ஜி .ஆர். மன்ற துணைச் செயலாளர் முன்னிலைR. மனோஜ் குமார் Ex நகரமன்ற தலைவர் S.அகஸ்தியன்EX. மாவட்ட மீனவர் அணி செயலாளர் J. ஜோசப் EX. மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர். வரவேற்புரை S.A. அசன் மத்திய வடக்கு பகுதி கழக சிறுபான்மை பிரிவு செயலாளர். சிறப்புரை வழங்குவர்கள்
A. சந்தனம் மாவட்ட கழக துணை செயலாளர் U.S. சேகர் மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் M.C.P. ஜீவா பாண்டியன் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்.C. துரைசிங். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் P.T.R ராஜகோபால்Ex தலைவர் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க பேங்க்.சி.தா.செ. ராஜா சிங்.EX. மாவட்ட இளம்பெண்கள் பாசறை தலைவர் மில்லை R.L. ராஜா வட்ட கழக செயலாளர் M. ராஜாராம் .மாவட்ட வழக்கறிஞர் பிரிவு.D. அண்டோ பகுதி அம்மா பேரவை செயலாளர்.N. சிவசுப்பிரமணியன் மேலூர் கூட்டுறவு வங்கி பேங்க் C. அருண்குமார் வட்ட கழக செயலாளர்.A. பிரபாகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு.A. சகாயராஜ் வட்ட கழக செயலாளர்P. சங்கர் KTC. J. டெரன்ட்ஸ்KTC.V. பேச்சியப்பன்KTC. S. சகாயராஜ்KTC. ராஜேந்திரன்KTC. J. பெவின் பிரதிநிதி. X. கென்னடி பிரதிநிதி S. பெலிக்ஸ்KTC.M. ஐயப்பன் அலுவலகம்.P. ஜேனோபர் வட்டக் கழக செயலாளர் C. வர்கீஸ் ராஜா 40வது வட்டம்.S. வளன் A. அரவிந்த் J. ஆண்ட்ரூஸ் S. அந்தோணி ராஜ் வட்ட கழகசெயலாளர். V. முருகேசன்EX. வட்டகழக செயலாளர்.C. செல்லப்பா N. பாலசுப்பிரமணியன் மேலூர் கூட்டுறவு பேங்க். T. ஜேசுராஸ். ஜோதிகா மாரியப்பன்.V. ஜேசுராஸ் 8. வது வட்டம்.P புங்க ராஜ். நன்றியுரை மற்றும் நிகழ்ச்சி அமைப்பு.L. எட்வின்பாண்டியன் Ex. தலைவர். தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் பண்டக சாலை. மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருந்தலாக கலந்து கொண்டனர்