கமுதியில் மினி மாரத்தான் போட்டி: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது போட்டிக்கான ஏற்பாடுகளை மத்தியஒன்றிய செயலாளர் சண்முகநாதன் செய்திருந்தார்
இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு ஓடினார்கள் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் போட்டித்தேர்வுக்கு தயார் ஆகும் புத்தகம் வழங்கப்பட்டது முதல் மூன்று இடங்களை பெற்றவவர்களுக்கு தலா 15000ரூபாய் காசோலை வழங்கப்பட்டது சுமார் 50பேர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
போட்டியில் கலந்துகொண்ட ஒருமாணவிக்கு சிறப்புபரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சிபிரமுகர்கள் கலந்துகொண்டனர்