தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிஓட்ட பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தேமுதிக முன்னாள் நிர்வாகிகள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மகளிர் அணியினர் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர் M . தயா லிங்கம்தலைமையில் தேமுதிக கட்சி இணைந்து கொண்டனர் ஒன்றிய கழகச் செயலாளர் D. ஜெயக்குமார் வரவேற்று சால்வை அணிவித்து வரவேற்றனர் அதன் பின் கழகப் பணி ஆற்றமவும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார் கட்சியில் இணைந்த முன்னாள் நிர்வாகிகள் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக தொடர்ந்து எங்களை அணுகி கட்சிப் பணி செய்ய ஊக்கம் அளித்த மாவட்ட செயலாளர் M.தயாலிங்கம் சால்வை அனைத்தையும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலர் பொருளாளர் S .J . விஜயன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் A.P. ராஜபொம்மு பகுதி கழக செயலாளர்கள் N. மா அரசு முத்து ஸ்மார்ட் M. சுரேஷ் மாவட்ட தொழிற்சங்க செயலாளர்P.P. ராதாகிருஷ்ணன். ஒன்றிய பகுதி வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்