திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயர் ஜெகன் நேரில் வாழ்த்து.


திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது அது போல அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக நிர்வாகிகளை தமிழகம் முதலமைச்சர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் அப்போது திமுக செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *