காரைக்கால் மாநில திமுக சார்பில் நமது மாநில கழக அமைப்பாளர் நாஜிம், MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்கால் காமராஜர் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்… அதனைத் தொடர்ந்து சப்தஸ்வரம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது… இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!