தேனி அருகே பிளஸ் 2 அரசு பொது தேர்வு மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு +2 அரசு பொது தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *